Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Tamil images | அற்புதமான குடும்பம் கவிதை – குடும்பம் என்பது

Tamil images-arputhamana kudumpam kavithai-kudumpam enbathu

குடும்பம் என்பது

கடவுள் நமக்காக பூமியில்

ஏற்பாடு செய்திருக்கும்

சொர்க்கம்..

அதை சொர்க்கமாக்குவதும்

நரகமாக்குவதும்..

நம்முடைய

செயல்களில் தான் இருக்கிறது..

Kudumpam enbathu

kadavul namakkaka boomiyil

erpadu ceythirukkum

corkkam..

Athai corkkamakkuvathum

narakamakkuvathum..

Nammudaiya

ceyalkalil than irukkirathu..

Exit mobile version