Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Friendship quotes in tamil | ஆழமான நட்பு கவிதை-காரணம் இல்லாமல்

friendship quotes in tamil-alamana natpu kavithai-karanam illamal

காரணம் இல்லாமல்

களைந்து போக இது

கனவும் இல்லை..

காரணம் சொல்லி பிரிந்து

போக இது காதலும் இல்லை

உயிர் உள்ளவரை தொடரும்

உண்மையான நட்பு

Karanam illamal

kalaintu poka itu

kanavum illai..

Karanam colli pirintu

poka itu katalum illai

uyir ullavarai todarum

unmaiyana natpu

Exit mobile version