Tamil images | அண்ணன் தங்கை பாசம் கவிதை – வலிக்காமல் குட்டுவது

Categories குடும்பம்Posted on
Tamil images-annan thangai pasam kavithai-valikkamal kuttuvathu
Share with :  

வலிக்காமல் குட்டுவது எப்படி

என்பது தங்கைகளுக்கு

மட்டுமே தெரியும் அதுப்போல்

வலிக்காமல் வலித்ததுபோல்

நடிக்க அண்ணன்களால்

மட்டுமே முடியும்

Valikkamal kuttuvathu eppadi

enbathu thangaigalukku

mattume theriyum athuppol

valikkamal valithathupol

nadikka annangalal

mattume mudiyum