Tamil kavithai | தம்பதிகள் வாழ்க்கை கவிதை – சந்தோசத்தில்

Categories எ.ஜெ.வசந்த்Posted on
Tamil kavithai-thambhathigal valkkai kavithai-santhosathil
Share with :  

இன்றைய கால தம்பதிகள்

சந்தோசத்தில் ஆரம்பித்தை வாழ்க்கை , எதிர்பார்பால் சண்டையால் துவங்கிறது.

உயிர் கூட தருவேன் ஆனால் சிறிய ஆசையே விட்டுக்கொடுக்க மனமில்லை இருவருக்குள்.

நீ தான் என்னை புரிந்து கொள்ளனும் என்ற எண்ணம் இருவருக்குள்.

நம்பிக்கை என்ற சொல்லை வெறும் சொல்லாக மட்டும் பயன்படுத்தும் இருவரும்.

நாம் என்ற சொல் நீங்கி நீ என்ற சொல் அதிகமானது.

ஒருவர் வாழ்க்கை முறையே ஒருவர் படித்த அறிவால் அறிய முடியாது என்பது

அறியாமல் விவாதம் இட்டு, விவாகரத்து வந்து இருக்கும் இன்றைய கால தம்பதிகள்….

Inraiya kala thambhathigal

Santhosathil arambitha valkkai, ethirparpal sandaiyal thuvangukirathu.

Uyir kuda tharuven anal siriya asaiye vittukkodukka manamillai iruvarukkul.

Nee than ennai purinthu kollanum enra ennam iruvarukkul.

Nambikkai enra sollai verum sollaga mattum payanpaduthum iruvarum.

Nam enra sol neengi nee enra sol athigamanathu.

Oruvar valkkai muraiye oruvar paditha arival ariya mudiyathu enbathu

ariyamal vivatham ittu, vivagarathu vanthu irukkum inraiya kala thambathigal….