குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : அருள் உடைமை
குறள் எண் : 247
குறள்: அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.
விளக்கம் : பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Arul udaimai
kural en: 247
Kural: Arulillark kavvulakam illai porulillark
kivvulakam illaki yanku.
Vilakkam: Porul illatavarkku ippuvulaka inpam illatatu polave, arul illatavarkku mel ulaka inpam illai.