குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : கனவு நிலை உரைத்தல்
குறள் எண் : 1212
குறள் : கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
விளக்கம் : கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kanavu nilai uraittal
kural en: 1212
Kural: Kayalunkan yanirappat tuncir kalantarkku
uyalunmai carruven man.
Vilakkam: Kankal yan ventuvatupol tunkumanal, (appotu varum kanavil kanum) katalarkku yan tappip pilaittirukkum tanmaiyaic colven.