Tamil kavithai | காதல் கனவு கவிதை-சோர்ந்து

Categories கவிதைகள்Posted on
Tamil kavithai-kathal kanavu kavithai-sornthu
Share with :  

சோர்ந்து போகும்

நேரமெல்லாம்

கனவாகவும்

கவிதையாகவும்

வந்து விடுகிறாய்

என்னுள்!!

Sornthu pokum

neramellam

kanavakavum

kavithaiyakavum

vanthu vidukiray

ennul!!