Tamil kavithaigal images | அழகான வாழ்க்கை துணை கவிதை-எவ்வளவு

Categories கவிதைகள்Posted on
Tamil kavithaigal images-alagana valkkai thunai kavithai-evvalavu
Share with :  

எவ்வளவு காயங்கள்

இருந்தாலும் அத்தனையும்

மறக்க வைத்து அடுத்த

நொடியே சிரிக்க வைக்கும்

உன் போல் அற்புதமான

ஒருவன் வாழ்க்கை

துணையாய் கிடைப்பது

வரம் தானே எனக்கு..

Evvalavu kayangal

irunthalum athanaiyum

marakka vaithu adutha

nodiye sirikka vaikkum

un pol arputhamana

oruvan valkkai

thunaiyay kidaippatu

varam thane enakku..