Tamil kavithai | நம்பிக்கை கவிதை – தோல்வியே

Categories எ.ஜெ.வசந்த்Posted on
Tamil kavithai-Nambikkai kavithai-Tholviye
Share with :  

தோல்வியே கண்டு

தவறான முடிவு எடுக்கப்படாத வரை

வாழ்வில் எந்த நிமிடத்திலும் வெற்றி வந்து அடையலாம் ..

நம்பிக்கையுடன் கடக்க கற்றுக் கொள்ளுங்கள் தோல்வி தந்த பாடத்துடன்…

Tholviye kandu

thavarana mudivu edukkappadatha varai

valvil entha nimidathilum vetri vanthu adaiyalam..

Nambikkaiyudan kadakka katruk kollungal tholvi thantha padathudan…