Love kavithai tamil | சுகமான காதல் கவிதை – கவிதைக்கு பொய்யழகு

Categories காதல்Posted on
Love kavithai tamil-sugamana kathal kavithai-kavithaikku poyyalagu
Share with :  

கவிதைக்கு பொய்யழகு என்பர்

என் கவிதைக்கு மெய்தான் அழகு

மெய்யாக நீ இருந்தால்!!

Kavithaikku poyyalagu enbar

en kavithaikku meythan alagu

meyyaka nee irunthal!!