Kavithai images | தாய் அன்பு கவிதை-பத்து மாதம்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Kavithai images-thai anbu kavithai-pathu matham
Share with :  

தாய் அன்பு

பத்து மாதம் சுமந்து பெற்று..

பாலூட்டி சீராட்டி

உச்சி மோந்து முத்தமிட்டு

மழலை கேட்டு மகிழ்ந்து

குறுநடை கண்டு களித்து

அவன் நோய் தீர

தான் மருந்துண்டு

நிலவைக் காட்டி சோறூட்டி

ஆசைமகனே..! ஆருயிரே..!

Thay anbu

pathu matham cumantu perru..

Palutti ciratti

uchi montu muthamittu

malalai kettu makilntu

kurunatai kandu kalithu

avan noy theera

tan maruntuntu

nilavaik katti corutti

acaimakane..! Aruyire..!