Tamil kavithai | மதம் கவிதை-ஓ.. மதமே

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil kavithai-matham kavithai-o mathame
Share with :  

திரும்பி பார்

ஓ.. மதமே..!

இரத்தத்தால் மட்டுமே

உன்னை வளர்க்க முடியும்

என்று யார் சொன்னது..?

அல்லாவா.. முருகன்.. இயேசுவா..?

அவர்கள்

இரக்கத்தைத் தானே.. கேட்பார்கள்

Thirumpi par

o.. Mathame..!

Irattattal mattume

unnai valarkka mutiyum

enru yar sonnatu..?

Allava.. Murukan.. Iyesuva..?

Avarkal

irakkattait tane.. Ketparkal