Motivational quotes in tamil | சார்லி சாப்ளின் – உன் வேதனை

Categories தலைவர்கள்Posted on
Motivational quotes in tamil-charlie chaplin-un vethanai
Share with :  

உன் வேதனை

பலரை சிரிக்க

வைக்கலாம் ஆனால்

உன் சிரிப்பு

ஒருவரைக்கூட

வேதனைப்படுத்தக் கூடாது

– சார்லி சாப்ளின்

Un vethanai

palarai sirikka

vaikkalam anal

un sirippu

oruvaraikkuda

vethanaippaduthak kudathu

– Charlie Chaplin