Thirukkural | குறள் 113

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 113
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : நடுவுநிலைமை

குறள் எண் : 113

குறள்: நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

விளக்கம் : நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.

Kural pal: Arattuppal

kural iyal: Illaraviyal

athikaram: Natuvunilaimai

kural en: 113

Kural: Nanre tarinum natuvikantam akkattai
anre yoliya vital.

Vilakkam: Nanmaiye taruvataka iruntalum nitiyai vittu vilakuvatal varum lapattai, appolute vittu vituka.