Thirukkural | குறள் 169

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 169
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : அழுக்காறாமை

குறள் எண் : 169

குறள்: அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

விளக்கம் : பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Alukkaramai

kural en: 169

Kural: Avviya nencattan akkamum cevviyan
ketum ninaikkap patum.

Vilakkam: Poramai konta manattavanin uyarvum, atu illata nallavanin talvum parri arayka.