Thirukkural | குறள் 184

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 184
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : புறங்கூறாமை

குறள் எண் : 184

குறள்: கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.

விளக்கம் : ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Purankuramai

kural en: 184

Kural: Kanninru kannarac collinun collarka
munninru pinnokkac col.

Vilakkam: Oruvan mukattirku etire mukatatcaniyam illamal pecinalum, avan etiril illamal irukkumpotu pinvilaivai ennamal avanaip parrip peca venta.