Thirukkural | குறள் 223

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 223
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : ஈகை

குறள் எண் : 223

குறள்: இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

விளக்கம் : ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Ikai

kural en: 223

Kural: Ilanennum evvam uraiyamai ital
kulanutaiyan kanne yula.

Vilakkam: Elai enru marravaritam collatiruppatum,, etum arravarkkut taruvatum nalla kutumpattil pirantavanitam mattume untu.