குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஈகை
குறள் எண் : 226
குறள்: அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
விளக்கம் : ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Ikai
kural en: 226
Kural: Arrar alipaci tirttal ahtoruvan
perran porulvaip puli.
Vilakkam: Etum illatavarin katumpaciyait tirttu vaiyunkal. Porulaip perravan cemittu vaikkum idam atuve.