Thirukkural | குறள் 295

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 295
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் எண் : 295

குறள்: மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

விளக்கம் : உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Vaymai

kural en: 295

Kural: Manattotu vaymai moliyin tavattotu
tanancey varin talai.

Vilakkam: Ullam ariya unmai pecupavan, tavamum tanamum ceypavaraik kattilum uyarntavan avan.