Thirukkural | குறள் 328

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 328
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : கொல்லாமை

குறள் எண் : 328

குறள்: நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

விளக்கம் : கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Kollamai

kural en: 328

Kural: Nanrakum akkam periteninun canrorkkuk
konrakum akkan katai.

Vilakkam: Kolaiyal nanmaiyaka vilaiyum akkam peritaka iruntalum, canrorkkuk kolaiyal varum akkam mika ilivanatakum.