Thirukkural | குறள் 339

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 339
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : நிலையாமை

குறள் எண் : 339

குறள்: உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

விளக்கம் : உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Nilaiyamai

kural en: 339

Kural: Urankuvatu polun cakka turanki
vilippatu polum pirappu.

Vilakkam: Urankuvatu ponratu cavu; uranki vilippatu ponratu pirappu.