Thirukkural | குறள் 346

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 346
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : துறவு

குறள் எண் : 346

குறள்: யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.

விளக்கம் : உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Thuravu

kural en: 346

Kural: Yanena tennun cerukkaruppan vanork
kuyarnta ulakam pukum.

Vilakkam: Utampai yan enak karutalum totarpu illata porulai enatu enakkarutalumakiya mayakkattai pokkukinravan, tevarkkum ettata uyarnta nilai ataivan.