Thirukkural | குறள் 351

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 351
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : மெய் உணர்தல்

குறள் எண் : 351

குறள்: பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

விளக்கம் : பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Mey unartal

kural en: 351

Kural: Porulalla varraip porulen runarum
marulanam manap pirappu.

Vilakkam: Poyyanavarrai mey enru ennum mayakkattal ilivana pirappu varum.