Thirukkural | குறள் 1176

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1176
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : கண் விதுப்பு அழிதல்

குறள் எண் : 1176

குறள் : ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

விளக்கம் : எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Kan vituppu alital

kural en: 1176

Kural: Oo inite emakkinnoy ceytakan
taam itarpat tatu.

Vilakkam: Enakku intak katal tunpattait tanta kankal tamum tunkamal aluvatu nanrakattan irukkiratu.