Thirukkural | குறள் 1209

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1209
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : நினைந்தவர் புலம்பல்

குறள் எண் : 1209

குறள் : விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

விளக்கம் : நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Ninaintavar pulampal

kural en: 1209

Kural: Viliyumen innuyir verallam enpar
aliyinmai arra ninaintu.

Vilakkam: Nam iruvarum veru allem enru atikkati collum avar ippotu anpu illatiruttalai mika ninaittu en iniya uyir alikinratu.