Thirukkural | குறள் 1221

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1221
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : பொழுது கண்டு இரங்கல்

குறள் எண் : 1221

குறள் : மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

விளக்கம் : பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Polutu kantu irankal

kural en: 1221

Kural: Malaiyo allai manantar uyirunnum
velaini vali polutu.

Vilakkam: Polute! Ni malaikkalam alla; (katalarotu kutiyiruntu piraku pirintu valum) makalirin uyirai unnum mutivuk kalamaka irukkinaray!