Thirukkural | குறள் 1287

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1287
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : புணர்ச்சி விதும்பல்

குறள் எண் : 1287

குறள் : உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

விளக்கம் : வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயனென்ன?

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Punarchi vithumpal

kural en: 1287

Kural: Uyttal arintu punalpay pavarepol
poyttal arinten pulantu.

Vilakkam: Vellam iluttuc celvatai arintiruntum ot niril paykinravaraip pol, payanpatamai arintiruntiruntum utal kolvatal payanenna?