Thirukkural | குறள் 635

Categories அமைச்சியல்Posted on
Thirukkural-kural 635
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : அமைச்சு

குறள் எண் : 635

குறள்: அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

விளக்கம் : அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Amaiccu

kural en: 635

Kural: Aranarin tanramainta collanen nanrun
tiranarintan terccit tunai.

Vilakkam: Arattai arintavanay, arivu niraintu amainta collai utaiyavanay, ekkalattilum ceyalceyyum tiran arintavanay ullavan arayntu kurum tunaiyavan.