Thirukkural | குறள் 652

Categories அமைச்சியல்Posted on
Thirukkural-kural 652
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : வினைத்தூய்மை

குறள் எண் : 652

குறள்: என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

விளக்கம் : இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Vinaittuymai

kural en: 652

Kural: Enrum oruvutal ventum pukalotu
nanri payava vinai.

Vilakkam: Immaikkup pukalaiyum marumaikku nanmaiyaiyum tarata ceyalkalai entak kalattilum vittuvita ventum.