Thirukkural | குறள் 660

Categories அமைச்சியல்Posted on
Thirukkural-kural 660
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : வினைத்தூய்மை

குறள் எண் : 660

குறள்: சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று.

விளக்கம் : தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Vinaittuymai

kural en: 660

Kural: Calattar porulceyte marttal pacuman
kalattunir peytirii yarru.

Vilakkam: Tiya ceyalkalal porulait tiratti, ataik kappatu, cutata paccaiman panaiyil nirai urri ataic cemippatu polam.