Thirukkural | குறள் 689

Categories அமைச்சியல்Posted on
Kural 689
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : தூது

குறள் எண் : 689

குறள் : விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.

விளக்கம் : குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Tutu

kural en: 689

Kural: Vitumarram ventark kuraippan vatumarram
vaycora vanka navan.

Vilakkam: Kurramanac corkalai vay corntum collata uruti utaiyavane aracan colliyanuppiya corkalai marra ventarkku uraikkum takutiyutaiyavan.