Thirukkural | குறள் 717

Categories அமைச்சியல்Posted on
Thirukkural-kural 717
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : அவை அறிதல்

குறள் எண் : 717

குறள் : கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.

விளக்கம் : குற்றமறச்சொற்களை ஆராயவதில் வல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Avai arital

kural en: 717

Kural: Karrarintar kalvi vilankum kacatarac
colterital vallar akattu.

Vilakkam: Kurramaraccorkalai arayavatil va lla arinarkalitattil pala nulkalaik karrarintavarin kalviyanatu nanraka vilankit tonrum.