Thirukkural | குறள் 719

Categories அமைச்சியல்Posted on
Thirukkural-kural 719
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : அவை அறிதல்

குறள் எண் : 719

குறள் : புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.

விளக்கம் : நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Avai arital

kural en: 719

Kural: Pullavaiyul poccantum collarka nallavaiyul
nankucalac collu var.

Vilakkam: Nalla arinarin avaiyil nalla porulaip manatil patiyumaru collavallavar, arivillatavarin kuttattil marantum pecak kutatu.