Thirukkural | குறள் 725

Categories அமைச்சியல்Posted on
Thirukkural-kural 725
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : அவை அஞ்சாமை

குறள் எண் : 725

குறள் : ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

விளக்கம் : அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Avai ancamai

kural en: 725

Kural: Arrin alavarintu karka avaiyanca
marran kotuttar poruttu.

Vilakkam: Avaiyil (onraik kettavarkku) ancatu vitaikurum poruttaka nulkalaik karkkum neriyil alavai nul arintu karka ventum.