அரியவென் றாகாத

Categories அரசியல்Posted on
Ariyaven rakata
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : பொச்சாவாமை

குறள் எண் : 537

குறள்: அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.

விளக்கம் : மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Poccavamai

kural en: 537

Kural: Ariyaven rakata illaipoc cavak
karuviyar porric ceyin.

Vilakkam: Marati illata manattal ennic ceytal oruvarukkuc ceyya mutiyatatu enru etuvum illai.