தக்காங்கு நாடித் தலைச்செல்லா

Categories அரசியல்Posted on
Takkanku natit talaiccella
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : வெருவந்த செய்யாமை

குறள் எண் : 561

குறள்: தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து.

விளக்கம் : தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Veruvanta ceyyamai

kural en: 561

Kural: Takkanku natit talaiccella vannattal
ottan koruppatu ventu.

Vilakkam: Tavaru ceyvoraik kantu, natunilaiyil ninru ayntu, attavarrai avar tirumpavum ceyyamal irukkat tavarrukku erpat tantippate atci.