Thirukkural | குறள் 737

Categories அரணியல்Posted on
Thirukkural-kural 737
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரணியல்

அதிகாரம் : நாடு

குறள் எண் : 737

குறள் : இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

விளக்கம் : ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.

Kural pal: Porutpal

kural iyal: Araniyal

athikaram: Natu

kural en: 737

Kural: Irupunalum vaynta malaiyum varupunalum
vallaranum nattirku uruppu.

Vilakkam: Arrunirum, urrunirum uyaramum akalamum utaiya vayppana malaiyum, malai nirum, alikka mutiyata kottaiyum nattirkut tevaiyana uruppukalam.