Thirukkural | குறள் 1009

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 1009
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : நன்றியில் செல்வம்

குறள் எண் : 1009

குறள் : அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

விளக்கம் : பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Nanriyil celvam

kural en: 1009

Kural: Anporiit tarcerru aranokkatu ittiya
onporul kolvar pirar.

Vilakkam: Pirarkku iyamal anpai vittu vilaki, etaiyum anupavikkamal tannai varutti, arattai ennatu certta porulai marravar anupavippar.