Thirukkural | குறள் 1030

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 1030
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : குடி செயல்வகை

குறள் எண் : 1030

குறள் : இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.

விளக்கம் : துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Kuti ceyalvakai

kural en: 1030

Kural: Itukkankal konrita vilum atuttunrum
nallal ilata kuti.

Vilakkam: Tunpam vanta potu utaniruntu tanka valla nalla al illata kuti, tunpamakiya kotari atiyil vetti viltta viluntuvitum.