Thirukkural | குறள் 1048

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 1048
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : நல்குரவு

குறள் எண் : 1048

குறள் : இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

விளக்கம் : நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Nalkuravu

kural en: 1048

Kural: Inrum varuvatu kollo nerunalum
konratu polum nirappu.

Vilakkam: Nerru ennaik konratu ponra tunpattait tanta illamai, inrum kuta varumo?