Thirukkural | குறள் 953

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 953
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : குடிமை

குறள் எண் : 953

குறள் : நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

விளக்கம் : உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Kutimai

kural en: 953

Kural: Nakaiikai incol ikalamai nankum
vakaiyenpa vaymaik kutikku.

Vilakkam: Unmaiyana uyarkutiyil pirantavarkku mukamalarcci, ikai, iniya col, pirarai ikalntu kuramai akiya nankum nallap panpukal enpar.