குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : மானம்
குறள் எண் : 967
குறள் : ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
விளக்கம் : மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Manam
kural en: 967
Kural: Ot tarpin cenroruvan valtalin annilaiye
kettan enappatutal nanru.
Vilakkam: Matiyatavarin pin cenru oruvan uyirvalvatai vita, avvaru ceyyata nilaiyil ninru alintan enru collappatutal nallatu.