Thirukkural | குறள் 975

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 975
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : பெருமை

குறள் எண் : 975

குறள் : பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

விளக்கம் : எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Perumai

kural en: 975

Kural: Perumai yutaiyavar arruvar arrin
arumai utaiya ceyal.

Vilakkam: Ettanai nerukkati vantalum pirar ceyvatarku ariya ceyalkalai uriya valikalil ceytu mutippavar perumai utaiyavar.