Thirukkural | குறள் 982

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 982
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : சான்றாண்மை

குறள் எண் : 982

குறள் : குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

விளக்கம் : சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Canranmai

kural en: 982

Kural: Kunanalam canror nalane piranalam
ennalattu ullatuum anru.

Vilakkam: Canror enpavarkku alaku, kurankalal akiya alake; pira pura alakellam enta alakilum cera.