Thirukkural | குறள் 991

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 991
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : பண்புடைமை

குறள் எண் : 991

குறள் : எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

விளக்கம் : பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Panputaimai

kural en: 991

Kural: Enpatattal eytal elitenpa yarmattum
panputaimai ennum valakku.

Vilakkam: Panpu utaiyavaraka valum nalvaliyai, yaritattilum eliya cevviyutan iruppatal ataivatu elitu enru kuruvar.