Thirukkural | குறள் 793

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 793
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : நட்பு ஆராய்தல்

குறள் எண் : 793

குறள் : குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.

விளக்கம் : ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Natpu araytal

kural en: 793

Kural: Kunamum kutimaiyum kurramum kunra
inanum arintiyakka natpu.

Vilakkam: Oruvanatu kunam, kutumpap pirappu, kurram, kuraiyata curram akiyavarrai arintu natpuk kolka.