Thirukkural | குறள் 795

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 795
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : நட்பு ஆராய்தல்

குறள் எண் : 795

குறள் : அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

விளக்கம் : நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Natpu araytal

kural en: 795

Kural: Alaccolli allatu itittu valakkariya
vallarnatapu ayntu kolal.

Vilakkam: Nanmai illatac corkalaik kantapotu varuntumpatiyaka itintuc colli, ulakanataiyai ariya vallavarin natpai arayptu kolla ventum.