Thirukkural | குறள் 797

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 797
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : நட்பு ஆராய்தல்

குறள் எண் : 797

குறள் : ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

விளக்கம் : அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Natpu araytal

kural en: 797

Kural: Utiyam enpatu oruvarkup petaiyar
kenmai orii vital.

Vilakkam: Arivillatavarotu konta natpai vittu vituvatu, oruvanukku ilapam.