Thirukkural | குறள் 809

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 809
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : பழைமை

குறள் எண் : 809

குறள் : கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.

விளக்கம் : உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Palaimai

kural en: 809

Kural: Ketaa valivanta kenmaiyar kenmai
vitaar vilaiyum ulaku.

Vilakkam: Urimai ketamal tonru tottu vanta uravu utaiyavarin totarpaik kaivitatavarai ulakam virumpip porrum.