Thirukkural | குறள் 937

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 937
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : சூது

குறள் எண் : 937

குறள் : பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

விளக்கம் : சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Cutu

kural en: 937

Kural: Palakiya celvamum panpum ketukkum
kalakattuk kalai pukin.

Vilakkam: Cutatu kalattukkul kalam kalikkap pukuntal, atu palancelvattaiyum alikkum. Nalla kunankalaiyum ketukkum.